இனி நிலாவில் நிலாச்சோறு சாப்பிடலாம்

M_Id_336646_Moon_trip
images (32)

அந்த இஸ்ரேல் நிறுவனம் ”ஸ்பேஸ் இல்”

ஆமாங்க உண்மைதான் நிலாவில் இனிமேல் நிலாச்சோறு சாப்பிட்டுவிட்டு வராலாம். நாம் சிறுபிள்ளையாக இருந்தபோது நமக்கு அம்மா சாப்பாட்டை நிலாவைக்காட்டி ஊட்டுவார்கள் ஆனால் இப்போது  நிஜமாகவே நிலாவிற்கு சென்று சாப்பிடப்போகின்றோம்.

இந்த செயலை செய்பவர்கள் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த நிறுவனம்.  என்னதான் உள்நாட்டுச் சண்டை இருந்தாலும் தொழில்நுட்பத்தில் யூதர்களை அடித்துக் கொள்ள யாரும் கிடையாது.  ஒரு புதிய ராக்கெட்டை வடிவமைத்து வாங்கிவைத்துக்கொண்டு நிலாவிற்கு செல்லத்திட்டமிட்டுள்ளது. அதற்கு இப்போதிலிருந்தே பயணிகளை சேர்க்க ஆரம்பித்துள்ளது.

பயணிகளை ஏற்றிக்கொண்டு நிலாவிற்கு சென்று விட்டு பின் அங்கிருந்து கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு பின்னர் பூமியை வந்தடையும் என்று எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.

எப்படியோ நிலாச்சோறு சாப்பிடப்போறவங்க மறக்காம இன்சூரன்சு பண்ணிட்டுப்போங்க.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.