புளுட்டோவில் புதுமை

images (31)

நம் சூரியக்குடும்பத்தில் புளுட்டோ என்ற கோள் ஒன்பதாவதாக இருந்து வந்தது.  இது 1930 ஆம் ஆண்டு கிளைடு என்ற அறிவியல் விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது.  சூரியனில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் இதில் சூரிய ஒளி விழுவதில்லை இதனால் பனிபடர்ந்த சூழல் மட்டுமே இங்கே உருவாகியுள்ளது.

சில அறிவியல் விஞ்ஞானிகள் புளுட்டோவிற்கு கோள் என்பதற்கான எவ்வித அந்தஸ்தும் கிடையாது அதனால் அதனை சூரியக் குடும்பத்தில் ஒரு கோள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறினர். அதற்கு முன்னால் அமெரிக்காவின் நியூ ஹாரிசான் விண்கலம் புளுட்டோவை சென்றடைந்து அங்குள்ள சூழல்களை படம்பிடித்துக் காட்டுகின்றது.

முதலில் புளுட்டோவை ஆராய்ந்து நிறைய செய்திகளை அனுப்பிவருகின்றது. இதுவரை எந்த விண்கலமும் செல்லாத இடத்திற்கு விண்கலம் சென்றடைந்து நிறைய செய்திகளை கொடுக்கின்றது. yuggoth

புளுட்டோவில் நீல வானம் மற்றும் அதன் சந்திரன்கள் ஆகியவைகளை படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன் மேல் பனி மூடியப்பகுதிகள் உள்ளன. என்றால் நீரால் தான் பனியை உருவாக்க முடியும்.  அப்படியானால் நீர் இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் தேவையான வெப்பம் அங்கு இல்லாததால் உயிர்கள் வாழ வழியில்லை. ஆனால் புளுட்டோவும் ஓரு கோள் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.  சரிதான் இனிமேல் யாரும் புளுட்டோவை நீக்கலாமா வேண்டாமா என்பதற்கு வாக்கெடுப்பு நடத்த மாட்டார்கள்.

நியூ ஹரிசான் விண்கலம் புளுட்டோவை அடைய 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.  ஏனென்றால் புளுட்டோதான் மிக  தூரத்தில் உள்ள கோள் ஆகும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.