வலிமையான கடுவுச்சொல்லை உருவாக்க

passwords

கடவுச்சொல்லை அனைத்து வலைத்தளங்களும் கீழ்க்கண்டவாறு RATING செய்கின்றன: LOW, MEDIUM, HIGH, STRONG. இதில் உங்கள் PASSWORD மிகவும் வலிமையுடையது என்றால் STRONG என RATING இடும். இது எதனால் என்றால் உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை பொறுத்தே உங்கள் அக்கௌன்ட்தடின் ஸ்திரத்தன்மை உள்ளது. பெரும்பாலும் உங்கள் அக்கௌண்ட்டையோ, கடுவுச்சொல் கொடுத்த கோப்பையையோ ஹாக் செய்ய பெரும்பாலும்BRUTE FORCE ATTACKயே ஹாக்கர்ஸ் உபயோகிக்கின்றனர், இவ்வகை தாக்குதல்கள் உங்கள் கடவுச்சொல்லை DICTIONARY (அகராதியில்) உள்ள அனைத்து வார்த்தைகளையும் கொண்டு இணைத்து தேடும்.
உதாரனத்திற்கு உங்கள் கடவுச்சொல் PEPPERMAN என வைத்துக்கொள்வோம்,
இதனை ஹாக் செய்ய ஆறு மணிநேரம் போதும். ஏனெனில் BRUTE FORCE ATTACKஇன் மூலம் DICTIONARY (அகராதியில்) உள்ள வார்த்தைகளின்படி PEPPER என்ற வார்த்தையும் MAN என்ற வார்த்தையும் எளிதில் அது இணைத்து உங்கள் அக்கௌன்ட் ஹாக் செய்து விடும்.இதையே நீங்கள்:PEPPERM@N என கொடுத்தால் ஹாக் செய்ய 15 நாட்கள் ஆகும்.
!!PEPPERMAN எனக் கொடுத்தால் ஹாக் செய்ய 69 வருடம் ஆகும்.

SPECIAL CHARACTERS இதில் தான் உங்கள் கடவுச்சொல்லின் ஸ்திரத்தன்மை உள்ளது. ஆகையால் உங்கள் பாஸ்வோர்ட்டில் ஒன்று அல்லது இரு NUMBER களும், SPECIAL CHARACTERS இருக்கும் வண்ணம் உங்கள் கடவுச்சொல்லை அமையுங்கள் சில எழுத்துக்களின் மாதிரிகள் கீழே:

‘A’என்ற எழுத்தை @ என்று மாற்றுங்கள்.
‘S’ என்ற எழுத்தை $ என்று மாற்றுங்கள்.
‘l’ என்ற எழுத்தை !.என்று மாற்றுங்கள்.
‘O’ என்ற எழுத்தை 0 என்று மாற்றுங்கள்.
‘I’ என்ற எழுத்தை 1. என்று மாற்றுங்கள்.

இதன் மூலம் மிகவும் STRONG ஆனப் PASSWORD உருவாக்கலாம். மேலும் உங்கள் கடவுச்சொல்லின் ஸ்திரத்தன்மையை சோதிக்க விரும்புகிறீர்களா மேலும் அதனை ஹாக் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என அறிந்துக்கொள்ள ஆசையா அதற்கெனவே ஒரு வலைத்தளம் உள்ளது,
அதற்கு செல்ல: CLICK HERE

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.