வாலுடன் பிறந்த அதிசிய இந்தியன்

ad_138027115-e1403022095117

இந்திய நாடு என்றாலே அதிசியத்திற்கு பஞ்சமிருக்காது.  ஏனென்றால் பலதரப்பட்ட மக்கள் பல தரப்பட்ட நம்பிக்கைகள் உள்ளன.  அதேப்போல்  பலவிதமான அதிசியங்களும் நிகழ்கின்றன அந்தவகையில் தான் சிறுவன் அர்சத்தலி என்பவனுக்கு அதிசியமாக வால் ஒன்று  பின்புறம் முளைத்துள்ளது காண்போரை ஆச்சரியம்  அடைய வைக்கின்றது அவனது வால்.

பஞ்சாப்பின் நபீபூர் என்ற கிராமத்தின் அதிசிய சிறுவன் அர்சத் அலியை பொதுமக்கள் தெய்வமாக நினைத்து வணங்கி செல்கின்றனர். அவனது பிறப்பிலேயே வால் இருந்ததாம். இவனது பெற்றோர்கள் வாலை அகற்ற பல முறை முயற்சி செய்துள்ளனர் ஆனால் வாலை அகற்ற சரியான தருணம் அமையவில்லையாம்.  மேலும் வாலை அகற்றினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர் கூறியுள்ளனராம்.

தாத்தாவிடம் வாழ்ந்து வரும் அர்சத்தலியை அனைத்து ஊர் மக்களும் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனராம்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.