உயர் மின்னழுத்தத்தையும் தாங்கும் மனிதன்

அதிசய வாலிபர்3 (1)

ஒரு சராசரி மனிதனால், கேஸ் லைட்டரில் வரும் சிறிய மின் துளியைக்கூட தாங்க முடியாது. ஒரு கேஸ் லைட்டரில் வெறும் 24 வோல்டேஜ் கரண்ட் தான் வரும். ஆனால் ஒரு வாலிபர் 11kv உயர் மின்னழுத்தத்ததையும் தாங்கும் அளவிற்கு, அவரது உடல் அமைந்துள்ளது,

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, வெறும் பதின்ம வயதே ஆன தீபக்கால் மின்சாரத்தை தாங்கக் கூடிய சக்தியிருக்கின்றது. ஒருநாள், குளிக்கும் போது வாட்டர் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று அதை சரி செய்துள்ளார்.  அப்போது சார்ட் சர்க்கியூட் ஆகி அங்கே அனைத்து இடங்களிலும் கரண்ட் விட்டது. ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.

இதே போலி பலமுறை இவர் மீண்டும் மீண்டும் நிறைய மின்சாதனங்களோடு சோதனை செய்து பார்த்திருக்கின்றார். மனிதன் அஞ்சும் ஒரு கொடிய சக்தி மின்சக்தி மட்டுமே.  ஆனால் அந்த மின்சாரம் இவருக்கு விளையாட்டுப்பொம்மையாக மாறியது.

இவர் சோதனையின் போது பலவிதமாக மின்னழுத்தத்தை தொட்டு சோதித்துப்பார்த்திருக்கின்றார். இறுதியாக மின் கம்பத்தில் ஏறி பத்தாயிரம் வோல்ட் மின்னழுத்தத்தை தொட்டுப்பார்த்திருக்கின்றார்.  அவரால் அதையும் தாங்க முடிகின்றதாம்.  என்ன அதிசியம் கடவுள் படைப்பில் இப்படியும் நட்க்கிறது என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.