இரண்டு துண்டாய் உடல் போன போதும் வாழும் அதிசய மனிதன்.

bionique-chine

சீனாவின் பெங்சூலின் அதிசய மனிதன் என்றே கூறுவீர்கள். அவர் சிறிய பொம்மை போன்று உள்ளார். ஆனால் இவர்தான் மற்ற ஊனமுற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்கின்றார்.   இவருக்கு இடுப்பின் கீழ் எவ்வித பாகமும் கிடையாது ஆனால் தலைக்கு மேலேயும் கீழேயும் தன்னம்பிக்கை நிறைய இருக்கின்றது.hu4-300x209 (1)

20 வருடங்களுக்கு முன்னால் சாலையோரமாக சென்றுகொண்டிருந்தவரின் மீது லாரி ஒன்று பலமாக மோதியது இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ் துண்டாகியது. நிறைய இரத்தம் போகிவிட்டது. பிழைப்பது கடினம் என்று நினைத்துதான் மருத்துவமனைக்கு தூக்கி வந்தார்கள். ஆனால் அவரது நல்ல நேரம் பிழைத்துக்கொண்டார் ஆனால் இடுப்புக்கு கீழ் ஒன்றும் கிடையாது.

பெங்சூலினை கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவர்கள் தேற்றி அவரை நடக்க வைக்க இயந்திரத்தைப்பயன்படுத்தி பயிற்சி கொடுக்கின்றனர்.

தன்னம்பிக்கையுடன் பேசுகின்றார் அவர்.

நடக்கக்கூடாத நடந்துவிட்டால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.  எதையுடம் தாங்கும் மனப்பக்குவம் வேண்டும்.

தன்னைவிட உயர்ந்தவர்களை நினைத்து வருத்தப்படுவதை விட தன்னைவிட தாழ்ந்தவர்களை பார்ந்து ஆறுதல் அடையவேண்டும் என்று கூறுகின்றார். உடல் சிறிது ஊனமுற்றவர்கள் தங்களத நிலைமையை நினைத்து வருத்தமடைந்து கொள்ளும் இந்த உலகத்தில் இவர் ஒரு அதிய மாமனிதன்.

 

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.