காதலியை வெட்டி சமைத்த காதலன்

lover_chopped_002

உண்மைதான் நம்ம நாட்டில் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை நம் இளைஞர்கள் விட்டுப்போன காதலிக்காக ப்ரே பண்ணுவார்கள் ஆனால் ஆஸ்திரேலியாவில் விட்டுப்போன காதலியை வெட்டி பிரை பண்ணிவிட்டார் ஒரு இளைஞன்.

ஆஸ்திரேலியாவில் ரிஜபேனில் நடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பன்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் மார்கஸ் என்ற இளைஞன் தனது காதலி மாயிங் பிரசட்யா என்ற திருநங்கை யை காதலித்து வந்திருக்கின்றார்.  காதலர்கள் இடையே நடந்த ஒரு நாள் பிரச்சினையில் திடீரென மார்கஸ் தனது காதலியை தாக்கியுள்ளர் அங்கு நடந்த சண்டை கை கலப்பில் இருந்து கொலையில் போய் முடிந்தது தான் என்ன செய்கின்றோம் என்றே தொியாத மார்கஸ் தனது காதலியை கொன்றுவிட்டார்கள்.   பின் பைத்தியக்காரத்தனமாக காதலியை துண்டு துண்டாக நறுக்கி அதில் பாதி உடலை தூக்கி எறிந்துவிட்டு மீதியை சமைத்துள்ளார்.

உடல் கருகும் வாசம் அங்கிருக்கும் அக்கம் பக்கத்தினருக்கு வர அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தர மார்கஸை பிடிக்க வந்து தப்பித்துப்போனாலும் பிடித்துள்ளனர்.  மார்கஸ் மனநோயாளியாக மாறியதால் தான் இவ்வாறு செய்துவிட்டான் என அவனது தாய் கூறியுள்ளார். மார்ஸ் திறமையான சமையல் கலைஞர் அவர் கப்பலில் வேலை செய்து வந்தார் என்று அவர் கூறியுள்ளார்.

கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்ற பழமொழி ஆஸ்திரேலியாவையும விட்டு வைக்கவில்லை என்று தெரிகின்றது.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.