Google Chrome ஜ விட சூப்பர் பிரவுஸர் – Baidu Spark

hqdefault (1)

பொதுவாக internet Browsing க்கு நாம் அதிகமாக Google Chrome யைத்தான் பயன்படுத்துவோம்.  அதன் வேகம் மற்றும் செயல்திறன் வேறு எந்த பிரவுஸரிலும் வராது.  ஆனால் இப்போது அதைவிட அதிக செயல்திறன் வாய்ந்த, அதே சமயம் நிறைய சிறப்பு வாய்ந்த தொழில் நுட்பம் வாய்ந்த பாய்டு ஸ்பார்க் வந்துவிட்டது.

இதன் சிறப்பம்சங்கள்

f6f4Spark_Browser_1f5f1f2

  1. Google Chrome யைப்போன்ற Appearance.
  2. Youtube Video வை Direct ஆக  Download செய்யலாம்.
  3. Streaming Video வை எளிதாக Download செய்யலாம்.
  4. விரைவான வேகம்.
  5. whatsapp மற்றும் facebook apps களை பயன்படுத்தலாம்.
  6. விரைவான Download Manager அதிலேயே வந்து விடுகின்றது.
  7. Torrent பைல்களை Download செய்துகொள்ளலாம்.
  8. Screen Capture வசதிமூலம் எளிதாக Browsing Page யை capture செய்துகொள்ளலாம்.
  9. நிறைய themes களை மாற்றிக்கொள்ளலாம்.

அதனை இந்த இணையபக்கத்திற்கு சென்று டவுன்லோடு  செய்து கொள்ளவும்.

 

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.