காலத்துக்கும் காலாணியா?

pieds-300x225
பாவம் காலாணி வந்து கஷ்டப்படறவால்லாம் பார்த்தீங்கன்னா பாவம். அவங்க காலில் தேவையில்லாம வளர்ந்து வருகின்ற சதைகள் திடீர் திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அதுல எதாவது பட்டுச்சுன்னா வலி அப்படி வலிக்கும் இப்படிப்பட்ட இந்த வலியை எத்தனைபேர் சொல்லாமல் தவித்து வருகின்றார்கள் தெரியுமா?
என்னதான் மருத்துவம் செய்தாலும் கொஞ்ச நாள்தான் அப்பறம் மீண்டும் காலாணியா வந்து நிற்கும். நீங்கள் சாப்பிடுகின்ற மருந்துக்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கேளுங்கள். அம்மான் பச்சரிசி என்ற ஒரு செடி இருக்கும் களத்தில் வளரக்கூடிய தாவரம். படா்ந்து கொண்டே செல்லும் ஆனால் அதிகமாக வளரும். அதைக் கிள்ளினால் பால் வரும். அந்த அம்மான் பச்சரிசியை எடுத்து அதன் பாலைத் ஆணி உள்ள இடத்தில் தடவி வாருங்கள் சீக்கிரத்தில் பட்டுப்போயிடும்ங்க.
இன்னொரு வைத்தியமும் இருக்கு அது மிகவும் எரிச்சல் தரும் ஆனால் சீக்கிரமாக வற்றிவிடும். விராலி மஞ்சள் மற்றும் மருதாணி இலையை அரைத்து ஆணி உள்ள இடத்தில் ஒரு துணி வைத்துக் கட்டினால் புண் ஆறி மறைந்துவிடும்.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.