ட்ரையல் மென்பொருள்களை விரும்பும் காலம் வரை உபயோகிக்க

watches

நம்மில் பெரும்பாலானவர்கள் பல மென்பொருள்களை இலவசமாக உபயோகிப்போம் அல்லது சிலவற்றை க்ராக் அல்லது பாட்ச் செய்து உபயோகிப்போம். சிலவற்றிற்கு க்ராக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனால் வேறு வழியின்றி UNINSTALL செய்துவிடுவோம் இருப்பினும் அந்த மென்பொருளை உபயோகிக்க ஆசைப்படுவோம். இது பெரும்பாலும் SHAREWARE மற்றும் TRIALWARE மென்பொருள்களுக்கும் சில ANTIVIRUS, GAMES போன்றவற்றிற்கு பொருந்தும்.TRIAL PERIOD லேயே ஒரு மென்பொருளை காலம் முழுக்க பயன்படுத்த பல மென்பொருள்கள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது.01. RUN AS DATE
02. CRACKLOCK MANAGERஎன்பதாகும், இம்மென்பொருள்கள் நீங்கள் விரும்பும் மென்பொருள்களை விரும்பும் காலம் வரை உபயோகிக்க பயன்படுகிறது.RUN AS DATE
என்பது அளவில் சிறிய இலவச மென்பொருளாகும், இம்மென்பொருள் நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் அல்லது தேதியில் நீங்கள் இயக்க நினைக்கும் மென்பொருளை இயக்க அனுமதிக்கிறது. இதன் பயன்பாடு உங்கள் கணினியில் உண்மையான நேரத்தை மாற்றாது என்பதால் நீங்கள் தைரியமாக பயன்படுத்தலாம். இம்மென்பொருள் நீங்கள் பயன்படுத்த விரும்பும் மென்பொருளில் மட்டுமே அந்நேரத்தை பொருத்தும் என்பதால் உங்கள் வழக்கமான கணினி வேலைகள் பாதிக்கப்படாது. இம்மென்பொருளை வைத்து ஒரே நேரத்தில் பல மென்பொருள்களை வெவ்வேறான நேரங்களில் இயக்கலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

பதிவிறக்கம் செய்ய:
DOWNLOAD RUNASDATE
DOWNLOAD RUNASDATE FOR X64

CRACKLOCK MANAGER
என்பது அளவில் சிறிய இலவச மென்பொருளாகும். இம்மென்பொருள் ஒருகாலத்தில் POLYMORPH என்னும் VIRUS னை அழிக்க உருவாக்கப்பட்ட மென்பொருளாகும் POLYMORPH என்னும் வைரஸ் கணினியில் உள்ள அனைத்து மென்பொருள்களையும் SHAREWARE களாக மாற்றிவிடும் தன்மையுடையது, நீங்கள் உண்மையான LICENSE வைத்திருந்தாலும் கூட. ஆகையால் இவ்வைரஸ் பாதித்த கணினிகளில் உள்ள மென்பொருள்கள் அனைத்தும் 30 நாளில் செயலிழந்துவிடும். இதனை தடுக்க பயன்பட்ட ஒரு மென்பொருள்தான் CRACKLOCK MANAGER. ஆனால் இம்மென்பொருள் இன்று LICENSE இல்லாத மென்பொருளுக்கும் நேரத்தை தள்ளிப்போட பயன்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய:
DOWNLOAD CRACKLOCK

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.