கணினியில் ஆன்ட்ராய்டு புரோகிராம் செய்வது எப்படி?

Eclipse-IDE-with-Android-Sample-Project-Snake

பெரும்பாலும் எல்லா ஆன்டிராய்டு புரோகிராமர்களுக்கும் சாி கற்போருக்கும் சாி ஒரே பிரச்சினை இந்த ஆன்டிராய்டு Programing எப்படி நமது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது என்றுதான்.

எவ்வளவுதான் டுடோாியல் படித்தாலும் அது மட்டும் புரிவதில்லை.  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்டிராய்டு Programming:

ஆன்டிராய்டு Programming ஆனது இரு Popular முறைகளில் செய்யலாம்.

  1. Android Studo.
  2. Eclipse.

Android Studio முறை

projectwizard5

Android Studio

இந்த முறை புதிய முறை Android Development  குழுவானது.  இதனை வெளிவிட்டு இருக்கின்றது.        இது மிகவும் எளிதான EFFECT ஆன வழி.  இது அனைத்து பயன்பாதுகளையும் கொண்ட IDE ஆகும்.   எப்படி Visual Studio.net  ஆனது Microsoft ன் அனைத்து Program களையும் செய்யப்பயன்படுகின்றதோ அதைப்போன்று Android Studio.

இதனை internet-ல் எளிதாக Download செய்து கொள்ளலாம்.  கீழே இதை டவுன்லோடு செய்ய link கொடுக்கப்பட்டுள்ளது.

Download Android Studio For Windows

குறிப்பு

Android Studio IDE ஆனது Eclipse விட Efficient ஆனது.  ஆனால் இதில் Android Program மட்டுமே செய்யமுடியும்.  மேலும் நமது Computer ல்  Hardware Vitualization Technique ஆனது இருக்கவேண்டும்.  அது பெரும்பாலும் பழைய கணினிகளிலும் அரசு மடிக்கணினிகளிலும் கிடையாது.மற்றபடி Programming எல்லாம் ஒன்றுதான் வேறுபாடு ஏதும் கிடையாது.

Eclipse முறை

Android-Development1

Eclipse ADT

பொதுவாக java Programmer களுக்கு Eclipse-னைப்பற்றி தொிந்திருக்கும்.  Eclipse என்பது ஒரு சிறந்த IDE. இதில் ஜாவாவின் அனைத்து வேலைகளையும் செய்யலாம்.  இது NetBeans னைப் போன்றது.

Eclipse ல் ஆன்டிராய்டு புரோகிராமினைச் செய்ய கீழ்க்கண்ட tool கள் தேவைப்படுகின்றன.

1. Eclipse IDE.(Above indigo Or lattest Version).

2. Android ADT 23 or later Version.

3. Android SDK Above 18 version.

இந்த sdk ஆனது எந்த Android Versionuku Program செய்கின்றீர்களோ அதற்கேற்ப மாறுபடும்.

உதாரணத்திற்கு Jelly Bean Version க்கு Program செய்ய வேண்டுமென்றால் உங்களுக்கு android  sdk version 19 தேவைப்படும். மேலும் தகவலுக்கு

sdk internet ல் அப்டேட் ஆகும்.

இது மூன்றும் சேர்த்து android ADT Bundle என்றழைக்கப்படுகின்றன.

இதனை டவுன்லோடு செய்க

Android Bundle x86 for Windows.

Android Bundle x64 for Windows

zip package ஆக டவுன்லோடு ஆனவுடன் c:/android என்ற போல்டாில் Extract செய்துகொள்ளவும்.

Eclipse Open ஆக java jdk version 7.o or later version தேவை அதையும் install செய்துவிட்டு Eclipse யை open செய்க.

மேலும் தகவலுக்கு

3GB RAM minimum வேண்டும் இல்லையெனில் ஹேங்க் ஆகும்.

Dual core or Core i3 Processor வேண்டும்.

10GB Hard Disk space வேண்டும்.

 

 

 

 

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.