கணினியில் பென்-டிரைவ் மூலம் OS INSTALL செய்வது தவறா?

Bootable-usb-pen-drive-windows

ஆமாம் தற்போது பெரும்பாலான கம்ப்யூட்டர் workers களுக்கு இந்த சந்தேகம் இருக்கின்றது.  என் அனுபவத்தில் பல பிரச்சினைகளை இந்த பென்டிரைவால் கண்டிருக்கின்றேன்.  அரசு மடிக்கணினிகளில் CD  டிரைவ்கள் வருவதில்லை.  தனியே வாங்கி வைக்க யாரும் விரும்பமாட்டார்கள்.  எனவே சில Hardware Engineers  அந்த மடிக்கணினி வகைகளுக்கு OS Install செய்ய அவர்கள் பென்டிரைவ் பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு செய்வது பெரும்பாலும் தோல்வியில் முடியும் பின்வரும் காரணங்களால்.

  1. பெரும்பாலும் பென்டிரைவ்களை பயன்படுத்தி OS Install  செய்யும்போது அவற்றில் OS-ன் full copy  ஆனது ஏற்றும் போது ஒருசில file கள்  copy  ஆகாது.
  2. பென்டிரைவ்களில் OS ஏற்றிவிட்டு அதனை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும்போது வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கும்.
  3. OS Install செய்யும் போது Power Cut அல்லது பென்டிரைவ்  shake ஆகினால் OS Install தடைபட்டு      Re-Start ஆகும்.

பாதிப்புகள்

  1. முதலில் இந்த விளைவுகளால் பாதிக்கப்படுவது, Hard Disk தான்.  Force Shutdown  செய்தாலே Hard Disk  செயலிழந்து விடும்.   பாதி OS Install செய்யும் போது தடைபட்டால்  Force Shutdown செய்தாக வேண்டும்  அப்போது Hard Disk பாதிக்கப்படும்.
  2. நெடுநாட்கள் OS செயல்புாியாது.  சீக்கிரமே செயலற்றுவிடும்.   Bad Block (அ) Warning Messages வந்து கொண்டே இருக்கும்.
  3. டிரைவர்கள் சாியாக work ஆகாது.  இதனால் பல hardware கள் செயல்புாியாது.  such that Camera, Sound, Video Card, WiFi…etc….
  4. அடிக்கடி system ஹேங்க் ஆகிக்கொண்டே இருக்கும்.

தீர்வு

  1. CD Drive மூலம் OS install செய்துகொள்ளலாம்.  பல நாட்கள் எந்த பாதிப்பும் வராது. (அ) பென்டிரைவ் னை  bootable disk ஆக மாற்றி அதற்கு மட்டும் பயன்படத்தலாம் கவனமாக..
  2. அது பற்றி மேலும் தகவலுக்கு உள்ளீடு செய்யவும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.