பேய் என்று பயமுறுத்தியவரை, சுட்டுகொன்றான் சிறுவன் – விளையாட்டு வினையானது

Beware-of-house-prices-th-023

நம் தமிழ்நாட்டில் நடப்பது போல வெளிநாட்டிலும் வெப்சைட் ஒன்றை உருவாக்கி அதல் நகைச்சுவை செய்திகளை வெளிவிட்டுக்கொண்டிருந்த சிரிப்பு கலைஞர் தான் ரசியாவைச் சேர்ந்த விளாடிமிர்.

தம் வெப்சைட்டில் வடபோச்சே மாதிரி காமெடி வீடியோவை நிறைய விட்டிருக்கும் இவர் சமீபத்தில் பேய் வேடமணிந்து எல்லாரையும் பயமுறுத்தி வீடியோவை விட்டிருந்தார். இதேபோல் இன்னொரு FOOTAGE க்காக வீடியோவை எடுக்க பேய் வேடமிட்டு நள்ளிரவில் தெரிவில் நடந்து சென்ற ஒரு பையனை பயமுறுத்து நினைத்து அவர் நெருங்கையில் அந்தப்பையன் உண்மையிலேயே பேய் தான் என்று எண்ணி தம் கையில் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டான்.  இதில் விளாடிமீா் காயமடைந்தார்.

இதைத்தான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது என்று கூறுவார்களோ!

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.