தொண்டைச் சதை(டான்சில்)

tansil

பூண்டு தோலுடன் துவையல் அரைத்துச் சாப்பிட தொண்டைச் சதை வலி குறையும்.

தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டையில் சதை (டான்சில்) வளராமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

தும்பைப்பூ, நித்திய கலியாணிப்பூ அரைத்துத் தேனில் குழைத்துச் சாப்பிட மூக்குச் சதை, தொண்டைச் சதை, வயிற்றில் சதைக் கட்டிகள் கரையும்.

ஒல்லியல் (ஓமியோபதி) மருந்தில் பாரிடா கார்ப் 30, ஆர்சனிக்கம் அயோட்30: 4 மாத்திரை 3 வேளை.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.