பள பளக்கும் பப்பாளி

பப்பாளி

பப்பாளி என்றவுடன் உங்களுக்கு ஞாபகம் வருவது அதன் மென்மையான ஸ்பரிசம் மற்றும் அதன் நிறம் தான் அவைகள் அவ்வளவு நல்ல நற்குணத்துடன் இருப்பவைகள்.

பப்பாளியின் நற்குணங்கள்

1. பப்பாளியை அப்படியே சாப்பிடும்போது அவைகள் குடலில் தேங்கியிருக்கும் மலத்தினை வெளியேற்றுகின்றது.

2. தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பப்பாளிப்பழம் போல் தோல் சிவக்கும் மற்றும் பளபளப்பான தோல் உருவாகும்.

3. உடலுக்கு பலத்தை தரக்கூடியது.

4. இதயம் பலவீனமுள்ளவர்களுக்கு இது மிக நல்ல உணவு. இதயத்தை பலவீனமாக்கும்.

5. மனநோயாளிகளை சாப்பிடச்சொல்லும்போது அவர்களுக்கு நல்லவைகள் ஏற்படும்.

6. கல்லீரலுக்கு ஏற்பட்ட அடைப்பினை சரிபடுத்தக்கூடியது.

8. மூன்று மாத கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளியை உண்ணவேண்டாம் அவைகள் தாய்க்கு கேடுதல் விளைவிக்கும்.

9. ஆனால் விடலைப்பெண்கள் மற்றும் மாதவர்கள் உண்ணும்போது மாதவிடாய் பிரச்சினையின்றி போகக்கூடியது.

10. பப்பாளிக்காயை சாப்படுதல் அல்லது சாறை அருந்தினால் குடற்பூச்சிகள் கழிந்து போகும்.

11. கணினி மற்றம் மின்னணு மற்றும் கதிரியக்க தொழில் துறைகளில் வேலை செய்யும் ஆண்கள் கவனத்திற்கு அவர்களிடம் வெப்பம் காரணமாக சிறிது சிறிதாக உயிர் உற்பத்தி குறைந்து கொண்டே போகும். எனவே ஆண்கள் தங்களது உயிரணுக்களின் உற்பத்தி திறனை அதிகப்படுத்த பப்பாளிபழத்தை விரும்பி உண்ணவேண்டும்.

12. பப்பாளி என்பது எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழம்தான் ஆனாலும் அதன் சுவை பலருக்கு தித்திக்கும் இதனால் சர்க்கரை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் அதன் சுவை திகட்டாது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.