மாரடைப்பு

images (22)
நாம் உணவு உண்டபின் தண்ணீரைக்குடிக்கின்றோம்.  ஆனால் ஜப்பானியர்கள் மற்றும் சீனர்கள் தங்கள் மிருதுவான் உணவுக்குபின் சிறிது சூடான நிலையில் உள்ள வெந்நீரைக்குடிக்கின்றனர். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு.
அமெரிக்க,ஐரோப்பியர்கள்  சிறிதாக  மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் வீட்டில் குடிநீரையும் உணவகங்களில் குளிர்ந்த நீரையும் சாப்பிட்டபின் குடிக்க நாம் பயன்படுத்துகிறோம்.
இதுக்கும் மாரடைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்கின்றீர்களா இருக்கின்றது!….அதான் முக்கியமானது.  நம் உணவுப்பொருட்கள் பெரும்பாலும் எண்ணெய்ப்பொருட்களால் செய்யக்கூடியது.  நாம் அதை உண்ணும் போது உடலில் எண்ணெய் மற்றும் கொழப்புத்திவளைகள் இரத்தத்தில் கலக்கின்றன். பின் இதயத்திற்கு செல்வதால் நாளாக நாளாக டெபாசிட் ஆகி மாரடைப்பு ஆகின்றது.
இதனால் வெந்நீரானது மிகவும் நல்லது.  அதனை குடிக்கும் போது கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் கரைகின்றது. கரைந்து சிறுநீரிலோ (அ) மலத்திலோ வந்து விடுகின்றன.  சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம்உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாகமாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில்இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால்உறிஞ்சபடும். இது நம் குடலில்அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிகவிரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப்குடிப்பது நல்லது.
மாரடைப்பு 
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும்கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர
வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.