ஆனியன் ரவா பக்கோடா

download (40)

தேவையான  பொருள்கள்

  • பெரிய வெங்காயம் -1
  • பச்சை மிளகாய் -2
  • மைதா-1 கப்
  • ரவா-அரை கப்
  • வறு கடலை -1 ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய்-தேவையான அளவு

 

செய்முறை

முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு வறு கடலையை கடாயில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு ரவா,அரைத்து வைத்த வறு கடலை மாவு மற்றும் மைதாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு,தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பிசைந்து வைத்த மாவில் நறுக்கி வைத்த வெங்காயம்,பச்சை மிளகாயையும் போட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மற்றும் சூடான ஆனியன் ரவா பக்கோடா ரெடி

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.