கல்பனா சாவ்லா விருது பெற்ற கோபி பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு

11220864_1025143470852023_3681842608315524963_n[1]

கல்பனா சாவ்லா விருது பெற்ற கோபி பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு

தமிழகத்தில் கனரக வாகனம் (லாரி) ஓட்டும் ஓரே பெண்ணாக ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ஜோதிமணி விளங்கி வருகிறார். அவரது துணிவை பாராட்டி சுதந்திர தின விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி பாராட்டினார்.

இதைதொடர்ந்து விருது பெற்ற ஜோதிமணி, ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் உள்ளார்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.