மெஹந்தியால் ஏற்படும் பாதிப்புகள்-முதலில் படியுங்கள் பெண்களே

1280x720-1gT

விழா நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் நம் வீட்டுப் பெண்கள் முதலில் விரும்புவது புத்தாடைகள் அடுத்தது விரும்புவது கையில் போடும் மெஹந்திதான்.முன்பெல்லாம் திருமண விழாக்களில் வீட்டில் இருக்கும் மருதோன்றி இலைகளை பறித்து அரைத்து கையில் அழகுக்காக வைத்துக்கொள்வதுதான் வழக்கம்.நகர வாழ்க்கையில் அதெல்லாம் சாத்தியமன்று.  எனவே இன்ஸ்டன்ட்டாக மெஹந்தி கோன் வந்துவிட்டதும் மருதோன்றி இலையை பறித்து அரைக்க நேரமில்லாமல் போனது.

ஆனால் இந்த மெஹந்தி இயற்கையானது கிடையாது. அதில் சிவப்பதற்காக வேதிப்பொருட்கள் நிறைய சேர்க்கப்படுகின்றன. அது சிலர் உடலுக்கு சேர்ந்துவிடும் சிலருக்குசேராது உண்மையிலேயே ஒரு பெண்ணுக்கு திருமணத்தின் போது வைத்த மெஹந்தியானது அலர்ஜியாகி அந்தப்பெண்ணின் கைகளையும் கால்களையும் பாதிக்க வைத்துவிட்டது.  நம் வீட்டுப்பெண்களை நாம்தான் காப்பாற்ற வேண்டும். இதை share செய்யுங்க.[soliloquy id=”0″]

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.