1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டை கால டெலிபோன் கண்டெடுப்பு

பண்டைய டெலிபோன் ஒன்று பெரு நாட்டில் உள்ள சான் சான் பகுதியில்  இருந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து கண்டு எடுக்கப்பட்டது. இது பெரு வடக்கு கடற்கரை  ரியோ மோசே பள்ளதாக்கில் 1200 ஆண்டுகளுக்கு  முன் நடந்த  சிமோர்  ராஜ்ஜியத்திற்கு உட்பட்டதாகும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.மனித வரலாற்றில் தொலைபேசி தொழில்நுட்பம் ஆரம்பத்தில் இருந்ததற்கான உதாரணம் இது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல், 1833 இல் நவீன தொலைபேசி கண்டு பிடிப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே  ட்டெலிபோன் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.இந்த தொடர்பு சாதனம்  மெல்லிய பருத்தி கயிற்றால் இரண்டு காதில் வைக்கும் குழல் போன்ற ஒரு அமைப்புக்கு இடையில் கொடுக்கபட்டு உள்ளது.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.