சைபர் கிரைம் குற்றங்கள்.

cyber crime

பெங்களூர்: 2014ம் ஆண்டில் நாட்டில் உள்ள பெருநகரங்களில் பெங்களூரில் தான் சைபர் குற்றங்கள் அதிகம் நடந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த ஆண்டு நாட்டிலேயே அதிகமாக சைபர் குற்றங்கள் நடந்த பெருநகரம் பெங்களூர் ஆகும். கடந்த ஆண்டு நாட்டில் உள்ள 53 பெருநகரங்களில் அதிக அளவில் சைபர் குற்றங்கள் நடந்துள்ளது. அதில் பெங்களூரில் தான் அதிபட்சமாக ஐடி சட்டம் 2000ன் கீழ் 675 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரை அடுத்து ஹைதராபாத்தில் 386 வழக்குகளும், ஜெய்பூரில் 317 வழக்குகளும், லக்னோவில் 205 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.