ரூ.22 க்கு, 1 ஜிபி மொபைல் டேட்டா

recharge8

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இணையதள சேவையை வழங்கும் நிறுவனமான நயன் இந்தியா நிறுவனம் 3G டேட்டா, 1 ஜிபி-யை ரூ.22 க்கு வழங்குகிறது. அதே போல் 2G டேட்டா, 1 ஜிபி-யை ரூ.15 க்கு வழங்குகிறது. இதனை பெறுவதற்கு இந்நிறுவனத்தின் இணையதளம் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும்.

www.9india.com

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.