இந்திய ரூபாயின் மதிப்பு

dollar

அமெரிக்க டாலருக்கு எதிராக, நேற்றைய (ஆகஸ்ட் 11ம் தேதி) வர்த்தகநேர இறுதியில், ரூ. 64.19 என்ற அளவில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய (ஆகஸ்ட் 12ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில், 36 காசுகள் குறைந்து ரூ. 64.55 என்ற அளவில் உள்ளது.வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை அதிகரித்ததே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததற்கான காரணங்களாக, போரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.