About

 

அன்புள்ள வாசகர்களே!

வித்தியாசமான மற்றும் வினோதமான செய்திகளை வழங்கும் இணையதளமே, இந்த Tamil.Indiabeeps.com இணையதளம். மிக குறுகிய காலத்திலேயே, தமிழின் நம்பர்.1 இணையதளமாக இந்த தளத்தை ஆக்குவதே எங்களது முதல் குறிக்கோள்.

எனினும், தேவையற்ற சினிமா செய்திகள், ஜோதிடம், ஆபாசம் போன்ற தகவல்கள் இந்த இணையதளத்தில் ஒருபோதும் இடம்பெறாது. 

இளைய தலைமுறையினரின் அறிவாற்றலை வளர்க்கும் விதத்தில் நல்ல தரமான, சமுதாயத்திற்கு தேவையான செய்திகளை மட்டுமே இதில் பிரசுரிப்போம்.

மட்டுமின்றி, ஆங்காங்கே நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியிடுவோம். எனவே, முக்கியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்கள் இணையதளத்தில் இணைந்திருக்கவும்.

நன்றி.
IndiaBeeps